நிலாச்சாரல்
வாழ்வது ஒரு முறை! வாழ்த்தட்டும் தலைமுறை!
RojaRaman's
Saturday, 9 July 2011
தனிமை!!!!!!!!
சொந்தங்கள்
நடுவில் இருந்த போது
கவலையின் வலி
தெரியவில்லை..
நண்பர்களுக்கு
இடையில்
இருந்த போது
மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை ..
இன்று
தனியாய் இருக்கும்
போது தெரிகிறது
தனிமையின் கொடுமை.......!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment